17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்!
5 view
2007 ஆம் ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் 2024 ஆண்டே நிறைவுசெய்யப்பட்ட இதன் பின்னனி குறித்தான தொகுப்பு இதோ! உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்றால் என்ன..?? நாட்டின் ஊவா மகாணத்திலுள்ள பதுளை மாவட்டத்தில் இந்த உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தத் திட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சார வளாகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இது, உமா ஓய நீர் மின் வளாகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான நோக்களில் மின்சார உற்பத்தியும் உள்ளடங்குகின்றது. ஆனால் இந்த திட்டத்தின் சிறப்பு என்பது, விவசாய நிலங்களுக்கான நீர்விநியோகம் மற்றும் குடிநீர் உற்பத்தியாகும். இந்த திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடுகள் கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈரான் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இதற்கான ஒப்பந்தததில் கைசாத்திட்டது. இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம்…
The post 17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
