ஜனாதிபதியிடம் நிதி வாங்கிய கூட்டமைப்பு எம்.பிக்கள்..! பொது வேட்பாளர் இரத்தாகும்..! ஈ.பி.டி.பி பகிரங்கம்
36 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமிடம் அபிவிருத்திகென நிதி வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயா துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்தது போன்று அரசியல் தீர்வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் . அபிவிருத்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் . நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக…
The post ஜனாதிபதியிடம் நிதி வாங்கிய கூட்டமைப்பு எம்.பிக்கள்..! பொது வேட்பாளர் இரத்தாகும்..! ஈ.பி.டி.பி பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியிடம் நிதி வாங்கிய கூட்டமைப்பு எம்.பிக்கள்..! பொது வேட்பாளர் இரத்தாகும்..! ஈ.பி.டி.பி பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
