தென் மாகாண ஆளுநர் இராஜினாமா..! பதவி விலகல் கடிதத்தை கையளித்தார்
15 view
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post தென் மாகாண ஆளுநர் இராஜினாமா..! பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென் மாகாண ஆளுநர் இராஜினாமா..! பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.