ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது.. சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல.. நூலாசிரியர் செல்வேந்திரா தெரிவிப்பு..!!
11 view
இலங்கையில் தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிய நிலையில் நாம் சிங்களவர்களிடம் உரிமையை இரந்து கேட்கக் கூடாது என இலங்கையின் கட்டமைப்பான இன அழிப்பும் தமிழ் மக்களின் இனச் சுத்திகரிப்பும் என்ற நூலின் ஆசிரியர் ச. செல்வேந்திரா தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்ற இலங்கையின் கட்டமைப்பான இனவலிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பு என்ற நூலின் அறிமுக உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இலங்கையில் ஏற்பட்ட சம்பவம் என்னை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென சிந்திக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டிருந்தேன் தற்போது இந்த நூலை இரண்டு வருட முயற்சியின் பயனாக தற்போது வெளியிட்டு வைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த நூலை எழுத வேண்டும் என நான் சிந்தித்தபோது…
The post ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது.. சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல.. நூலாசிரியர் செல்வேந்திரா தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது.. சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல.. நூலாசிரியர் செல்வேந்திரா தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
