இந்திய மீனவர்களின் வருகை நீக்கம் தொடர்பான சட்ட வரைபு நீக்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்திடம் செல்வோம் – மொஹமட் ஆலம் எச்சரிக்கை..!!

11 view
இந்திய மீனவர்களின் வருகை நீக்கம் தொடர்பான சட்ட வரைபு நீக்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்திடம் செல்ள்ளவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாருமான முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்  வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின்  கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாங்கள் வலியுறுத்தி வருகின்ற ஒவ்வொரு விடயங்களும் கடல் வளங்களையும், கடல் சார் நிலங்களின் செயல்பாடுகளையும் இன்னொரு நாட்டுக்கு தாரை வார்ப்பதும் அந்த அமைச்சுக்களும் சரி  அரசாங்கமும் சரி உண்மையில் இது நீண்டகாலமாக புரையோடிப்போன விடயமாக இருக்கின்றது. நாங்கள் இதனை வடமாகாண மீனவர் என்ற ரீதியில் முற்று முழுவதுமாக எதிர்த்து வருகின்றோம்.  எமது வளங்களும் எமது நிலங்களும் அந்த மக்களினாலேயே அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அந்த கருத்தை  தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரை வைத்து அரசாங்கம் இவ்வாறான…
The post இந்திய மீனவர்களின் வருகை நீக்கம் தொடர்பான சட்ட வரைபு நீக்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்திடம் செல்வோம் – மொஹமட் ஆலம் எச்சரிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース