இ.போ.ச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்…!மஸ்கெலியாவில் பயணிகள் விசனம்…!

13 view
மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அரச பேருந்து சேவைகள் பல இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வரும் அவிஸ்சாவலை அரச பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக முறையாக சேவையில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக சாமிமலை மஸ்கெலியா வழியாக தலைநகர் செல்லும் அவிஸ்சாவலை பேருந்து நிலையத்திற்கு உரித்தான அரச பேருந்து சேவைகள் மற்றும் மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பல சேவைகள் இடை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள், மற்றும் பயனிகள், நோயாளிகள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அவிசாவளை அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் இன்று(20) தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டபோது, பல பேருந்துகள் இயந்திர கோளாறு காரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த…
The post இ.போ.ச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்…!மஸ்கெலியாவில் பயணிகள் விசனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース