சங்கத்தின் அனுமதி இன்றி வழித்தட அனுமதியை வழங்கிய இ.போ.வ அதிகார சபை – கொந்தளிக்கும் காரைநகர் சங்கம்..!

11 view
தமது அனுமதி இன்றி பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு 782 வழித்தட அனுமதியை இலங்கை போக்குவரத்து சபையினர் வழங்கியதாக காரைநகர் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டி, இன்றைய தினம் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர் இது குறித்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட குறித்த சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் 32 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றோம். எமது வழித்தட பகுதிக்குள் இல்லாத ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கக் கூடாது என்று எமது யாப்பில் உள்ளது. இது எமது யாப்பில் மட்டுமன்றி எமது வடக்கு மாகாண இணையத்தின் யாப்பிலும் உள்ளது. இந்நிலையில் எமது வழித்தடத்திற்குள் உள்ளடங்காத அராலி மத்தி பகுதியை சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது அனுமதி இல்லாமல் இவ்வாறு இலங்கை போக்குவரத்து அதிகாரசபை செயற்படுகின்றமை வேதனையளிக்கிறது. இது குறித்து நாங்கள் ஏற்கனவே இ.போ.வ அதிகாரசபைக்கு தெரியப்படுத்தினோம். இந்நிலையில்…
The post சங்கத்தின் அனுமதி இன்றி வழித்தட அனுமதியை வழங்கிய இ.போ.வ அதிகார சபை – கொந்தளிக்கும் காரைநகர் சங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース