இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இலங்கை தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் – தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு!
18 view
இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது. தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது. தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். இந்திய படைக்கு எதிராகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று மட்டக்களப்பினை வந்தடைந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகதீபம்…
The post இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இலங்கை தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் – தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இலங்கை தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் – தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
