“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”

10 view
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இனங்­க­ளுக்­கி­டையில் வேற்­று­மை­யினை உரு­வாக்கி இனக்­க­ல­வ­ரத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். பெரும் எண்­ணிக்­கை­யி­லான உயிர்­களைப் பலி­யெ­டுத்து சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தங்­க­ளது அர­சியல் இலக்­கினை எய்திக் கொள்­வ­தற்­காக ஒரு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்­சி­யாகும்.
The post “எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース