புனித உம்ரா மற்றும் சுற்றுலா மன்றம் ஏப்ரல் 22ஆம் திகதி மதீனா நகரில் நடைபெற தீர்மானம்
13 view
உம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான தொடக்க மன்றம் ஒன்றை வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடாத்த, சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சகம் தீர்மானித்துள்ளது. மதீனா பிராந்திய ஆளுநரான இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல்அஸீஸ் தலைமையில், மன்னர் சல்மான் சர்வதேச மாநாட்டு மையத்தில் இம் மன்றம் நடைபெறவுள்ளது.
The post புனித உம்ரா மற்றும் சுற்றுலா மன்றம் ஏப்ரல் 22ஆம் திகதி மதீனா நகரில் நடைபெற தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனித உம்ரா மற்றும் சுற்றுலா மன்றம் ஏப்ரல் 22ஆம் திகதி மதீனா நகரில் நடைபெற தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.