மருத மடு அன்னையின் திருச் சொருபம் பவனி !! தற்போது நெல்லியடி கரவெட்டி புனித அந்நோனியார் ஆலயத்தில்..!!

5 view
மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று பிற்பகல் 5:00 மணிக்கு  வருகைதந்துள்ளதுடன் அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்று வருகிறது. நாளை காலை 7 மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம் பெறவுள்ளதுடன் காலை 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் காலை 8:00 மணிமுதல் பிற்பகல் நான்கு மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. மருத மடு மாதாவின் வருகையால் நெல்லியடி நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். நெல்லியடி போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
The post மருத மடு அன்னையின் திருச் சொருபம் பவனி !! தற்போது நெல்லியடி கரவெட்டி புனித அந்நோனியார் ஆலயத்தில்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース