பாலித தெவரப்பெரும காலமானார்
7 view
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார். பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post பாலித தெவரப்பெரும காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலித தெவரப்பெரும காலமானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.