வயலில் வேலை செய்து கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம் – மின்னல் தாக்கி சாவு..!
7 view
மொனராகலை – அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்தவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலான, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post வயலில் வேலை செய்து கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம் – மின்னல் தாக்கி சாவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயலில் வேலை செய்து கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம் – மின்னல் தாக்கி சாவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.