40 மில்லியன் ரூபாய் வருமானம்
7 view
அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நேற்றைய தினம்(14) வருமானமாக 40 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
The post 40 மில்லியன் ரூபாய் வருமானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 40 மில்லியன் ரூபாய் வருமானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
