உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்
5 view
சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படுகொலை – இன, மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும்’ என்பதாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
The post உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.