வவுனியா UNP இணைப்பாளர் மீது முறைப்பாடு..!
7 view
ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் இந்து பெளத்த சங்கத்தின் தலைவருமான மகேந்திரராசா மயூரதன் மீது வவுனியா நகரசபையின் செயலாளர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் நி்கழ்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,, குறித்த இணைப்பாளரது சமூகவலைத்தளமான முகநூலில் 2022ம் ஆண்டு நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டம் பொது மயானத்தின் கணக்கறிக்கையில் 2 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை காட்டுகின்றது என்று பதிவொன்றை மேற்கொண்டிருந்தார், இப்பதிவானது நகரசபைக்கு அவதூறு பரப்பும் செயல் என தெரிவித்தே வவுனியா நகரசபை செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக நகரசபையினரிடம் வினவியபோது வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் 2022 ம் ஆண்டு மின்சாரம் மூலம் உடல் தகனம் செய்யப்படும் பகுதியில் புகை போக்கி உடைந்து வீழ்ந்ததாகவும், அதனால் அயலில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தகனம் செய்யப்படும் புகை, குடியிருப்புக்குள் நுழைவதால் சுகாதார சீர்கேடு இடம்பெறுவதாக நகரசபைக்கு முறையிட்டதை அடுத்து குறித்த புகைபோக்கியை ஏறக்குறைய…
The post வவுனியா UNP இணைப்பாளர் மீது முறைப்பாடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா UNP இணைப்பாளர் மீது முறைப்பாடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
