புதுவருடப்பிறப்பு தொடர்பில் குழப்பும் வகையிலான கருத்துகளை வெளியிடும் குருமார்கள் கண்டிக்கப்பட வேண்டும் – கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள்..!!
5 view
சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டுவருவதாகவம் பஞ்சாங்கங்கள் குறிப்பிட்டுள்ளதை கடைப்பிடித்து குழப்பங்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுமாறு கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குழப்பும் வகையிலான கருத்துகளை வெளியிடும் குருமார்களை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை குருமார்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர். இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடுசெய்திருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில், இரண்டு தினங்களுக்கு முன்பதாக ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது நமது மூத்த மத குருமார்கள் எமது மக்களை குழப்புகின்ற வகையில் நமது நாட்டிலே இரண்டு பஞ்சாங்கங்கள் ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் இரண்டாவது திருக்கணித பஞ்சாங்கம் இவற்றில் ஒவ்வொரு வருடமும் அதில் குறிப்பிட்டுள்ளதன் படி எமது மக்கள் ஒவ்வொருவரும் எதுவித குழப்பங்களும் இன்றி இந்த புது வருட கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு…
The post புதுவருடப்பிறப்பு தொடர்பில் குழப்பும் வகையிலான கருத்துகளை வெளியிடும் குருமார்கள் கண்டிக்கப்பட வேண்டும் – கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுவருடப்பிறப்பு தொடர்பில் குழப்பும் வகையிலான கருத்துகளை வெளியிடும் குருமார்கள் கண்டிக்கப்பட வேண்டும் – கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
