ஆங்கில வைத்தியர்களின் வருமானத்திற்கு பாதிப்பு…! யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை முடக்க சதி நடவடிக்கை…! அக்குபஞ்சர் வைத்தியர் டினேஸ் வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு…!
18 view
ஆங்கில வைத்தியர்களின் தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படும் என்பதால் யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்காததால் , அவரின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சத்திர சிகிச்சை செய்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்களை உயிரிழந்தவரின் மனைவி என்னிடம் சமர்ப்பித்துள்ளார். சுயநினைவுடன் , நடமாட கூடிய நிலையில் இருந்தவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாகவே உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்த நபர் , என்னிடம் சிகிச்சை பெற்றதால் தான் உயிரிழந்தார் என…
The post ஆங்கில வைத்தியர்களின் வருமானத்திற்கு பாதிப்பு…! யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை முடக்க சதி நடவடிக்கை…! அக்குபஞ்சர் வைத்தியர் டினேஸ் வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆங்கில வைத்தியர்களின் வருமானத்திற்கு பாதிப்பு…! யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை முடக்க சதி நடவடிக்கை…! அக்குபஞ்சர் வைத்தியர் டினேஸ் வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
