தேர்தலுக்கான வைப்பு கட்டணம் அதிகரிப்பு
16 view
தேர்தலுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
The post தேர்தலுக்கான வைப்பு கட்டணம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலுக்கான வைப்பு கட்டணம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.