யாழில் புற்றுநோயால் ஒரு வருடத்தில் -776 பேர் பாதிப்பு – வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவிப்பு..!!
14 view
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும். புற்று நோயைப் பொறுத்தவரையில் நிற முர்த்தம் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் சமூகத்தில் வயதானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போது புற்றுநோயின் தாக்கம் வேகமாக உணரப்படும். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய் கருப்பை புற்றுநோய் சூலகப் புற்றுநோய் வாய் புற்றுநோய் சுவாசம் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் என பல வகையான புற்று நோய்கள் இனம் காணப்படுகின்றன. யார் போதுமான வைத்தியசாலையை பொருத்தமட்டில் புற்று நோய்களை இனம் காணுவதற்கான ஆய்வு கூட வசதிகள்…
The post யாழில் புற்றுநோயால் ஒரு வருடத்தில் -776 பேர் பாதிப்பு – வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் புற்றுநோயால் ஒரு வருடத்தில் -776 பேர் பாதிப்பு – வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
