CTC உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – ஏப்ரல் 8 வரை காலக்கெடு வழங்கியது கனேடியத் தமிழர் கூட்டு..!!
23 view
கனேடிய தமிழர் பேரவை இமயமலைப் பிரகடனத்தில் இருந்து பகிரங்கமாக விலக வேண்டும். இது போன்ற நிலை மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்த மாபெரும் தவறுக்கு வழிவகுத்த முடிவெடுக்கும் செயல்முறையை வெளிப்படுத்துவதுடன், ஈழத் தமிழர்களிடமும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடமும் நேரடியாக மன்னிப்புக் கோரவேண்டும் என கனேடியத் தமிழர் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளது அத்துடன் CTC யின் தொடரும் இனப்படுகொலை மறுப்பும், அதனை நியாயப்படுத்தும் செயற்பாடுமானது, இழந்த உயிர்களைப் பெரிதும் அவமதிப்பதோடு, அவர்களின் சாம்பல்களையும், கல்லறைகளையும் இழிவுபடுத்துவதற்குச் சமமானதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் கனடிய தமிழர் பேரவைக்கு (“CTC”) எதிரான கண்டனம் மற்றும் நடவடிக்கைக்கான அழைப்புகள் ஈழத்தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து உரத்து எதிரொலிக்கிறது. எனினும், இது பற்றிய எந்த நடவடிக்கையும் எடுக்காத தன்மை CTC தரப்பில் நீடிக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினர்களிடமிருந்தும் ஒரு காத்திரமான பதிலை எதிர்பார்த்து பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும்…
The post CTC உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – ஏப்ரல் 8 வரை காலக்கெடு வழங்கியது கனேடியத் தமிழர் கூட்டு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post CTC உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – ஏப்ரல் 8 வரை காலக்கெடு வழங்கியது கனேடியத் தமிழர் கூட்டு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
