மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது துறைசார் அதிகாரிகளதும் கடமை – டக்ளஸ் வலியுறுத்து..!
22 view
யாழ் மாவட்ட பாடாசாலைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கும் வகையில் குறிப்பாக மாணவர்களுக்கிடையில் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசாங்கம் தன்னாலான உதவிகளை மேற்கொண்டுவருகின்றது என சுட்டிக்காட்டிய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேறு வழிகளில் மாணவர்கள் புலன்கள் திசைதிரும்பாத வகையில் அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களதும் துறைசார் அதிகாரிகளதும் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (05.04.2024) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களைச் சேர்ந்த 28 பாடசாலைகளுக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் அமைச்சரால் வழங்கப்பட்டபின். உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் – இன்றையதினம் தெரிவுசெய்யப்பட்ட 28…
The post மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது துறைசார் அதிகாரிகளதும் கடமை – டக்ளஸ் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது துறைசார் அதிகாரிகளதும் கடமை – டக்ளஸ் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
