மக்களின் பிரச்சினைகளை வைத்து வாழ்கிறீர்கள்

36 view
நான் நோன்பு பிடித்­துக்­கொண்டு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்குஒரு உண்­மையைக் கூறு­கிறேன். மக்­களின் மன­ங்க­ளி­லி­ருந்து நீங்கள் எப்­போதோ போய்­விட்­டீர்கள். அதுதான் யதார்த்தம். நீங்கள் சமூ­கத்­துக்­காக என்ன செய்­தி­ருக்­கி­றீர்கள்? என்ன கதைத்­தி­ருக்­கி­றீர்கள்? என ஸம்ஸம் பவுண்­டே­சனின் தலைவர் யூசுப் முப்தி கேள்­வி­யெ­ழுப்­பினார்.
The post மக்களின் பிரச்சினைகளை வைத்து வாழ்கிறீர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース