முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு
10 view
கடந்த ஐந்து வருட காலமாக நடத்தப்படாதிருந்த அல் ஆலிம் பரீட்சை மீண்டும் நடத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சின் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
The post முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.