இரகசிய வாக்குமூலமளிக்க முடியாது
6 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் வழங்க தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (3) அறிவித்தார்.
The post இரகசிய வாக்குமூலமளிக்க முடியாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரகசிய வாக்குமூலமளிக்க முடியாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.