கடும் வறுமை; பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்த தந்தை! மனவிரக்தியில் எடுத்த விபரீத முடிவு

13 view
திஸ்ஸமஹாராம  பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது 2 பிள்ளைகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் கல்வியை வழங்க முடியாத நிலையில் இந்த குடும்பத்தினர் சிக்கியுள்ளனர். அன்றாடம் உணவு இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனவிரக்தியில் இருந்த தந்தை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை என தெரியவந்துள்ளது.
The post கடும் வறுமை; பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்த தந்தை! மனவிரக்தியில் எடுத்த விபரீத முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース