தனிப் பெண் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம்
32 view
2024 ஆம் ஆண்டின் தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த இடத்தை இலங்கை முதலாவது இடத்தை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சுற்றுலா பயணம் செல்லும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாடு செல்வதைக் கருத்தில் கொண்டுள்ளனர். அறுகம்பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளுக்கும் ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குவதாக சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தனிப் பெண் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனிப் பெண் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
