காணிகளை அபகரிப்பது எங்கள் நோக்கமல்ல…! காணிகளில் விளைச்சலை அதிகரிப்பதே எங்கள் நோக்கம்…! மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு…!
22 view
ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் தரமுயர்த்துவதை நோக்கமாக கொண்டு காணிகளை அபகரிக்காது உள்ள காணிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்து முன்னேற்றமடைய வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித் துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கமத்தொழில் அமைச்சின் கீழ் உர இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இங்கு வருகின்றன. பெருந்தோட்ட அமைச்சின் கீழ் தேயிலை உற்பத்தி இயங்குகின்றது. இந்த இரண்டு அமைச்சுக்களின் கூட்டுத்தாபன அமைப்புக்களினை அழைத்து உற்பத்தி திறனை மாத்திரம் கவனத்தில் கொண்டு இலாபத்தை எதிர்பாராத நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். தேயிலைச் சபை நிலையத்திலிருந்து 1200 மில்லியன் ரூபா நிதியை வழங்கி இரண்டாயிரம் ரூபா மானியத்தை நாங்கள் வழங்கினோம். விலை குறைப்பு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக அறிந்தோம். ஆனால் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் இந்த செய்தியை முறையாக வெளியிடவில்லை. ஒருமாத…
The post காணிகளை அபகரிப்பது எங்கள் நோக்கமல்ல…! காணிகளில் விளைச்சலை அதிகரிப்பதே எங்கள் நோக்கம்…! மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணிகளை அபகரிப்பது எங்கள் நோக்கமல்ல…! காணிகளில் விளைச்சலை அதிகரிப்பதே எங்கள் நோக்கம்…! மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
