ஜானதிபதி வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு- ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு..!!
30 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என…
The post ஜானதிபதி வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு- ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜானதிபதி வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு- ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
