திருமலையில் சூடுபிடித்த வியாபாரம்…! பொலிஸாரின் வலைவீச்சில் அதிரடியாக சிக்கிய பெண்…!
25 view
திருமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை -மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று(29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது. இதே நேரம் தொடர்ந்தும்…
The post திருமலையில் சூடுபிடித்த வியாபாரம்…! பொலிஸாரின் வலைவீச்சில் அதிரடியாக சிக்கிய பெண்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் சூடுபிடித்த வியாபாரம்…! பொலிஸாரின் வலைவீச்சில் அதிரடியாக சிக்கிய பெண்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
