அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள்
13 view
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட தெஹிவளை, பேருவளை பகுதியில் அமையப் பெற்றுள்ள இரு சொகுசு வீடுகள் அல் கைதா மற்றும் என்.டி.ஜே. எனப்படும் தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகிய அமைப்புக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
The post அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.