“சகோதரர்களின் சமர்”
15 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் றுகுணைப் பல்கலைக்கழகமும் “சகோதரர்களின் சமர்” என்ற அங்குரார்ப்பண துடுப்பாட்டதில் இணைந்து ஒரு முக்கியமான பயணத்தைத் ஆரம்பிக்க உள்ளன. எதிர்வரும் மார்ச் 29 மற்றும் 30, இல் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வானது பூரிப்பான துடுப்பாட்டத்திற்கு உறுதியளிப்பது மட்டுமன்றி, பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க விழுமியங்களை ஏற்படுத்துவதுமாகவுமுள்ளது. இரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையேயும் தோழமையையும் நட்புறவையும் வளர்க்கும் மேன்மையான இலட்சிய நோக்கானது இந்தத் துடுப்பாட்டத்தின் மையமாகவுள்ளது. முன்மாதிரியான விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துவதன் மூலம் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் சாரத்தைக் கோடிட்டுக் காட்டும் நட்புப் போட்டிகளில் வீரர்கள் இயல்பாக அணிகளில் பங்கெடுத்துக்கொள்வர். பாரம்பரிய 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட போட்டிகள், உற்சாகமான 20 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட போட்டிகள், பெண்கள் துடுப்பாட்டம், பல்கலைக்கழக ஊழியர்களுக்கென சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகள் என பல்வேறு வகையான போட்டிகளை உள்ளடக்கிய இந்தச் சுற்றுப்போட்டி துடுப்பாட்ட ஆர்வலர்களுக்கு மகிழ்வளிப்பதை உறுதிசெய்வதாக அமைகின்றது. ஏராளமான பார்வையாளர்கள் இந்தப்…
The post “சகோதரர்களின் சமர்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “சகோதரர்களின் சமர்” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
