யார் ஹீரோ?
22 view
இலக்கியமும், கலையும், காலத்தையும், வாழ்வையும் பிரதிபலிக்கிறது. அதைப் போலவே நடிகர்களும், வாழ்வினதும், காலத்தினதும் பிரதிநிதிகளாகக் கதாபாத்திரம் ஏற்கிறார்கள். நடிப்பு என்பது வெறுமனே உடலை மாத்திரம் கொண்டு நிகழ்த்துவதல்ல. சொல்லிக் கொடுப்பதை நடிப்பது அல்லது எழுதிக் கொடுப்பதைப் பேசுவது என்பதற்கும் அப்பால், அந்தக் கதாபாத்திரமாக மாறுவதன் வாயிலாகவே திரையில் வெற்றியை நிகழ்த்த முடியும். இப்படி எண்ணற்ற கதாபாத்திரங்களை சுமக்கும் நடிகர்கள் தாம் வாழும் சூழல், தம் சக மனிதர்கள் குறித்து பிரக்ஞை கொள்ள வேண்டியதுடன், தம்மைக் கடந்து உலக கதாநாயகர்களாக எல்லா ஒடுக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராய்ப் போராட வேண்டிய பொறுப்புக்கு உரியவர்கள் ஆகின்றனர். உண்மையில் யார் ஹீரோ? என்ற கேள்விக்கான பதில் தூலமாக தெரியாமலே போகிறது. சாதனைகளை நிகழ்த்துபவர்கள் அல்ல ஹீரோக்கள், வாழ்விலும், வரலாற்றிலும் சாதனையை நடத்துபவர்கள் தான் ஹீரோக்கள். ஈழ மண் எண்ணற்ற ஹீரோக்களைக் கண்டிருக்கிறது. ஈழ மண் நிகரற்ற ஹீரோக்களைக் கண்டிருக்கிறது. தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் இந்த நூற்றாண்டின் நிகரற்ற…
The post யார் ஹீரோ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யார் ஹீரோ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
