கிளிநொச்சியில் வாகனம் மோதி கரடி உயிரிழப்பு!

21 view
கிளிநொச்சி, முறுகண்டி, கரடிப்போக்கு சந்தியில் இரவு வீதியைக் கடக்க முயன்ற கரடி ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் ஏ-9 பிரதான வீதியின் இருபுறமும் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வீதியைக் கடக்க முற்பட்ட கரடி வேகமாக வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் கரடியுடன் மோதிய வாகனம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த […] The post கிளிநொச்சியில் வாகனம் மோதி கரடி உயிரிழப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post கிளிநொச்சியில் வாகனம் மோதி கரடி உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース