தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை நிர்வாகியாக சபேசன் நியமனம்!
23 view
தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகியாக சபேசன் கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியால் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அவரே தேர்தல் செயற்பாட்டுக்கு பொறுப்பான நியமிக்கப்பட்டுள்ளார்.
The post தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை நிர்வாகியாக சபேசன் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை நிர்வாகியாக சபேசன் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.