பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்க கொள்கை ரீதியில் இணக்கம்
21 view
பெருந்தோட்ட நிறுவனங்களுடனான 1992ஆம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்து பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியான இணக்கம் வெளியிடப்பட்டது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த இணக்கத்தை வெளியிட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவும் தமது கூடுதல் இணக்கத்தை வெளியிட்டார். நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்விக்கான தேசிய கொள்கையில் பெருந்தோட்ட மக்கள் உள்வாங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று நாடாளுமன்றில் […] The post பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்க கொள்கை ரீதியில் இணக்கம் appeared first on Tamilwin Sri Lanka.
The post பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்க கொள்கை ரீதியில் இணக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்க கொள்கை ரீதியில் இணக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
