கனகராயன்குளத்தில் சற்றுமுன் நடந்த கோர விபத்து! – சாரதியை தாக்கிய ஊர்மக்கள்!

21 view
வவுனியா கனகராயன்குளத்தில் சற்றுமுன் பாரிய விபத்தொன்று பதிவாகியுள்ளது.  லொறி வாகனமொன்றை வேகமாக  செலுத்தி வந்த சாரதி, உறக்க மயக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இரண்டு உழவு இயந்திரங்களில் மோதி பாரிய சேதத்திற்கு உள்ளாக்கியதையடுத்து ,  அருகிலிருந்த நபரொருவரையும் மோதியதில் அவரை பலத்த காயங்களுடன் மீட்டு வைத்தியசாலை அவசர பிரிவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இதனால் கோபமடைந்த ஊர்மக்கள் , சாரதியை தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினரால் சாரதியையும் சாரதியுடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
The post கனகராயன்குளத்தில் சற்றுமுன் நடந்த கோர விபத்து! – சாரதியை தாக்கிய ஊர்மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース