கிளிநொச்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய ஈ.பி.டி.பி!
20 view
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று(17) ஈழமக்கள் ஜனநாயக கட்சி செலுத்தியுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
The post கிளிநொச்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய ஈ.பி.டி.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய ஈ.பி.டி.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.