இந்த ஆண்டின் முதல் காலாண்டில் IMF அங்கீகாரம் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
22 view
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் […] The post இந்த ஆண்டின் முதல் காலாண்டில் IMF அங்கீகாரம் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்த ஆண்டின் முதல் காலாண்டில் IMF அங்கீகாரம் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த ஆண்டின் முதல் காலாண்டில் IMF அங்கீகாரம் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
