உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்க நடவடிக்கை!
21 view
உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பான சுற்று நிருபம் சகல மாகாண பிரதி தபால்மா அதிபர்களுக்கும், பிரதேச தபால் அத்தியட்சகர்கள், தபால் அதிபர்கள் மற்றம் உப தபால் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், […] The post உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்க நடவடிக்கை! appeared first on Tamilwin Sri Lanka.
The post உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்க நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்க நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
