கப்ராலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
24 view
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பிக்க கப்ரால் தரப்புக்கு பெப்ரவரி 16 வரை நீதிமன்றம் அவகாசம் அளித்தது. […] The post கப்ராலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post கப்ராலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கப்ராலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
