தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன்
22 view
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.இதன்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் சம்பந்தமான விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல்வேறுபட்ட கட்சிகள் சுயேட்சை குழுக்கள் முன்முறமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையிலே மக்கள் எதிர்நோக்கி இருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். நாட்டிலே மக்களுக்கான […] The post தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன் appeared first on Tamilwin Sri Lanka.
The post தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
