திருநெல்வேலி சந்தையில் கோமாதா பூஜை!
21 view
பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி தேனு களஞ்சியத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) கோமாதா பூஜை இடம்பெற்றது. திருநெல்வேலி சந்தையின் உட்புறமாக உள்ள தேனு களஞ்சியத்தின் முன்பாக விசேட பூஜைகள் படையல்கள் நடைபெற்று கோ மாதாக்களுக்கு உணவளிக்கப்பட்டது.
The post திருநெல்வேலி சந்தையில் கோமாதா பூஜை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருநெல்வேலி சந்தையில் கோமாதா பூஜை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.