யாழ், பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் தெரிவு!!
21 view
யாழ்ப்பாணப்பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப் பணியாற்றவுள்ளார்.
The post யாழ், பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் தெரிவு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ், பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் தெரிவு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.