இலங்கையில் , அறிமுகப்படுத்திய சேதன உரத்தில் வட்டப்புழு தாக்கம் பரவியுள்ளது – ரமேஸ் தகவல்!

21 view
இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரம் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளதுடன் அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட அச்சப்படுவதாகவும் இந்த நிலைமையானது கொரோனாவை விட இது பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தப்போவதாகவும் கமநல அமைப்புக்களின் மட்டக்களப்பு மாவட்ட அதிகார சபை தலைவர் அ.ரமேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கமநல அதிகார சபையின் அமைப்பினர் இன்று மட்டு. ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அண்மைக்காலமாக விவசாயிகள் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கு கொண்டிருக்கின்றோம்.இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரம் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளது. அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட பயப்படுகினன்றனர். அண்மைக்காலமாக இந்த சேதன உரம் பாவித்ததால் ஏற்பட்டுள்ள இந்த வட்டப்புழு நோய் வேளான்மையின் வேரிலே முடிச்சுகளை ஏற்படுத்துவதால் அந்த வேரூடாக உறிஞ்சப்படும் நீர் அல்லது போசனைகளோ உரிஞ்சாத தன் காரணமாக அந்த…
The post இலங்கையில் , அறிமுகப்படுத்திய சேதன உரத்தில் வட்டப்புழு தாக்கம் பரவியுள்ளது – ரமேஸ் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース