ஜேர்மனியில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள்
20 view
ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன . சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, உடவலவை, கதிர்காமம் மற்றும் டிக்வெல்ல உள்ளிட்ட இலங்கையின் சில முக்கிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.
The post ஜேர்மனியில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜேர்மனியில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.