அஜித்துடன் இணையும் ஐஸ்வர்யா ராய்?
10 view
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் – விக்னேஷ் சிவன் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஏகே62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா […] The post அஜித்துடன் இணையும் ஐஸ்வர்யா ராய்? appeared first on Tamilwin Sri Lanka.
The post அஜித்துடன் இணையும் ஐஸ்வர்யா ராய்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஜித்துடன் இணையும் ஐஸ்வர்யா ராய்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
