உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா எச்சரிக்கை
10 view
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி வாகனங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது. அதன்படி உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. முதல் மேற்கத்திய நாடாக கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர்-2 பீரங்கிகள் மற்றும் […] The post உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா எச்சரிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
