2006-ல் கணவன் மரணம், 2023-ல் மனைவி மரணம்: சாவிலும் ஒரே மாதிரியாக இறந்த பைலட் தம்பதி
15 view
காத்மாண்டு,ஜன 16 நேபாள விமான விபத்தில் உயிரிழந்த விமானத்தின் துணை பைலட்டின் கணவரும், முன்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. தீபக் பொக்ரேல் 2006-ல் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். அவர் இறந்து 4 வருடங்களுக்குப் பிறகு 2010ம் ஆண்டு அவரது மனைவி அஞ்சு கதிவாடா நேபாள் ஏர்லைன்சில் இணைந்துள்ளார். 44 வயதான கதிவாடா, தற்போது விபத்திற்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில் துணை பைலட்டாக இருந்துள்ளார். தீபக் இறந்த பிறகு வந்த இன்சூரன்ஸ் பணத்தை வைத்துத் […] The post 2006-ல் கணவன் மரணம், 2023-ல் மனைவி மரணம்: சாவிலும் ஒரே மாதிரியாக இறந்த பைலட் தம்பதி appeared first on Tamilwin Sri Lanka.
The post 2006-ல் கணவன் மரணம், 2023-ல் மனைவி மரணம்: சாவிலும் ஒரே மாதிரியாக இறந்த பைலட் தம்பதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2006-ல் கணவன் மரணம், 2023-ல் மனைவி மரணம்: சாவிலும் ஒரே மாதிரியாக இறந்த பைலட் தம்பதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
