பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு
15 view
ஆன்லைன் மூலம் விரிவுரைகள் தொடங்கப்படும் என்று பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும், 23ம் திகதி முதல், அனைத்து ஆண்டுகளுக்கான திட்டமிடப்பட்ட விரிவுரைகள், ஆன்லைனில் துவங்க உள்ளன. இன்று (16) இடம்பெற்ற விசேட ஆளும் சபைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்ததாக அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய இலுகேவெல தம்மரதன தேரர் தெரிவித்தார்.
The post பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.